பிட்காயின்- உலக மக்களின் பணம்
பி.ஆர்.ஜெனின் ஜோஸ்
ரூபாய்
நோட்டிற்கு மதிப்பு இருக்கிறதா ?எப்போது
மதிப்பு வருகிறது? மதிப்பை நிர்ணயிப்பது யார்?மதிப்பு ஏன் ஏறி
இறங்குகிறது?பணத்தை எதன் அடிப்படையில்
அச்சடிக்கிறார்கள் ?ஏன் ஒவ்வொரு நாட்டிலும்
பணம் வித்தியாசமான மதிப்பை கொண்டிருக்கிறது?ஒரு
நாட்டு பணத்தை மாற்றி இன்னொரு
நாட்டு பணமாக்க ஏன் பணவிரயமும்
நேரவிரயமும் ஏற்படுகிறது?ஒருவர் இனொருவருக்கோ ,இன்னொரு
நாட்டிருக்கோ பணம் அனுப்ப இடையில்
ஒரு வங்கி அல்லது நிறுவனம்
எதற்கு? இதை மாற்ற இடையில்
அமெரிக்க டாலரின் தேவை எதற்கு?உலகம் முழுவதும் ஒரே
ரூபாய் சாத்தியமா? எந்த காரணிகளாலும் பாதிக்கப்படாத
,எந்த அரசின் கட்டுப்பாட்டிலும்
இல்லாத ,பணவீக்கத்தால் பாதிக்கப்படாத, மதிப்பு கூடும் பணம்
சாத்தியமா என்றெல்லாம் நீங்கள் யோசித்திருக்கலாம்.நான்
நிதி சேவை சார்ந்த நிறுவனங்களில்
இருப்பதால் பலமுறை
யோசித்திருக்கிறேன்.குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது,பணம் மாற்றும்போது
இந்த சிந்தனை அடிக்கடி வரும்.நமக்கு கம்பீரமாக ,பெரிதாக
தெரிந்த 1000-ம் ரூபாய் நோட்டு
அந்நிய பணத்திற்கு மாற்றும்போது சுருங்கி சிறிதாகி விடும் ,ஏன் இந்த
வித்தியாசம் என்று நாம் யோசித்துக்கொண்டிருக்கும்போது
,ஜப்பானில் ஒருவர் அல்லது ஒரு
சிலர் குழுவாக சேர்ந்து இதற்க்கு
விடை காணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்
2008 , அக்டோபர்
மாதம் சைபர்பங்க்ஸ் (Cyberpunks) என்கிற பாதுகாப்பான இணைய
தகவல் பரிமாற்றம் ( cryptography) பற்றிய விவாதங்களை நடத்தும்
mailing லிஸ்ட்டில் சடோஷி நாகமோட்டோ
என்ற பெயரில் ஒரு மெயில்
வந்தது.அதில் அவர் ,தான்
ஒரு சிக்கலான கணினி பிரச்சனைக்கு பாதுகாப்பான
தீர்வை கண்டுபிடித்துள்ளதாகவும் ,உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய
விதத்தில் ஒரு மின்னணு பணத்தை
உருவாக்க ஒரு வழியை கண்டுபிடித்துள்ளதாகவும்
,அது சம்பந்தமான ஆராய்ச்சியை 9 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையாக
bitcoin.org என்ற இணைய தள முகவரியில்
வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.மேலும் அவர் ஒரு
சாப்ட்வேர்-ஐ உருவாக்கி அதில்
அவருடன் இணைந்து பணியாற்ற அழைப்பு
விடுத்தார்.அந்த மென்பொருள் செயலியை
முழு இணைய வசதி உள்ள
கணினிகளில் உலகமெங்கும் தடையின்றி ஓடவிட அழைப்பு விடுத்தார்.இதுதான் எதிர்கால உலக
கரன்சியை உருவாக்கி பாதுகாக்கும் உலகளாவிய சுரங்கம் என்றார்.சடோஷி நாகோமோட்டா
ஆணா, பெண்ணா இல்லை ,வல்லுநர்களை
கொண்ட ஒரு குழுவா என்று
யாருக்கும் தெரியாது.ஆனால் அவர் சொன்னதெல்லாம்
8 ஆண்டுகளில் உண்மையாகி உலக பணமாக பிட்காய்ன்
உருவெடுத்து இன்று 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய பணத்தில்
8 லட்ம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பை கொண்டு உள்ளது.இது கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு
வெளியே உள்ள அமெரிக்க டாலர்களின்
(10 லட்சம் கோடி) மதிப்பில் 80 சதவீதம்
ஆகும்.
பிட்காயினின்
வளர்ச்சி
பிட்காயின்
,பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக
கொண்டது.இந்த செயலி ,இதன்
தொடர்பில் இருக்கும் இதர பயணீட்டாளர்களை அடையாளம்
காணும்,மக்களுக்கு இடையே எல்லைகளை கடந்து
நேரடி தொடர்பை
ஏற்படுத்தும் இந்த இணைப்பிற்கு
தொழில்நுட்ப பெயர் "Crowd". இனி பிட்காயினை BTC என்று
அழைப்போம்.இந்த peer to peer வலைப்பின்னலை BTC நெட்ஒர்க் என்று அழைப்போம்.
BTC என்பது
ஒரு மதிப்பு
கொண்ட டிஜிட்டல் பணம், BTC நெட்ஒர்க் என்பது ஒரு மென்பொருள்.இந்த மென்பொருளை யார்
வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.ஆனால் யாரும் உரிமை
கொண்டாட முடியாது.யாரும் இதற்க்கு உரிமையாளர்கள்
இல்லை.யாரும் கட்டுப்படுத்த முடியாது.சடோஷி நாகமோட்டோ கூட
இதை கட்டுப்படுத்த முடியாது.எந்த அரசாங்கமும் தடை
செய்ய முடியாது.காரணம் மக்கள்தான் இதற்க்கு
உரிமையாளர்கள். முகநூலின் தகவல்களோ அல்லது வங்கிகளின் தகவல்களோ
ஒரு குறிப்பிட்ட கணிணி சர்வர்களில் மட்டுமே
இருக்கும். இவற்றை ஒருவர் கட்டுபடுத்தலாம்,இன்னொருவர் hack செய்யலாம். .ஆனால் BTC தகவல் பல்லாயிரக்கணக்கான கணினிகளில்
தகவல் வெளிப்படையாக தவலாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதனால் யாரும் கட்டுப்படுத்தவோ
,தடைசெய்யவோ ,திருடவோ ,hack செய்யவோ முடியாது.
இப்படி
ஒரு பாதுகாப்பான பண பரிமாற்ற தொழில்நுட்பத்தை
மேலும் பாதுகாப்பாக்குகிறது இதன் பரிமாற்ற அங்கீகாரமுறை.ஒருவர் தன்னிடம் இருக்கும் பிட்காயினை
இன்னொருவருக்கு மாற்ற தன்னிடம் இருக்கும்
கணினி அல்லது ஸ்மார்ட்போனில் "அனுப்பு" விசையை
தொட்டவுடன் உலகம் முழுவதும் உள்ள
பரவலாக்கப்பட்ட பொது ஏட்டில் Decentralized public ledger) பரிசீலிக்கப்பட்டு,பல கணினிகள் அதை
அங்கீகரித்த பின் மட்டுமே ,ஏட்டில் புதிதாக எழுதுகின்றன.இவை சில நிமிடங்களிலேயே
நடந்தது முடிந்து பரிமாற்றத்தை வெற்றிகரமாக முடிக்கிறது.
வங்கியோ ,பணியாளர்களோ பணபரிமாற்றம் செய்யும் போது தவறுகள்,தாமதங்கள்
,சட்ட சிக்கல்கள் ,விதிமுறை கட்டுப்பாடுகள் மூலம் தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
,ஆனால் BTC நெட்ஒர்க் அனைத்து வேலைகளையும் 24 மணிநேரமும்
யாருடைய தயவுமின்றி எல்லா நாளும் வீடுமுறையே
இல்லாமல், பணத்தை எந்த தவறும்
இல்லாமல் நேரடியாக
ஒருவரிடம் இருந்த இன்னொருவருக்கு நிமிடங்களில்
மாற்றுகிறது குறைந்த கட்டணத்தில்.
இதுதான்
பிட்காயினின் இமாலய வெற்றிக்கு காரணம்.இதை மக்கள் முழுமையாக
புரிந்தது கொள்ள 8 வருடங்கள் ஆகி
விட்டது.புரிந்ததும் அதன் விலை கிடு
கிடு என்று உயருகிறது. ஆனால்
பண மாற்று முறையின் வரலாற்று மாற்றம் 2009 ஜனவரி 3-ம் நாள்
துவங்கியது.அன்றுதான் BTC பரிமாற்றம் துவங்கியது.இணைந்த செயலீட்டு மென்பொருள்
, கணக்கீடு மற்றும் தகவல் பரிமாற்றம்
ஆகியவற்றை அடிபடையாக கொண்ட மக்களால் ,மக்களுக்காக
மதிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட, பிட்காயின் என்ற மக்கள் பணம்
உலகமெங்கும் புழக்கத்திற்கு வந்தது. 6500 கம்ப்யூட்டர்கள் சேர்ந்து அங்கீகரிக்கும் பணபரிமாற்றம் பின்நாளில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்,
கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களை இணைத்து பண பரிமாற்றத்தை
செய்து வருகிறது.இதன் பாதுகாப்பிற்காக private key and public key என்ற இரண்டு அடுக்கு
பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
இந்திய
பணத்தில் வெறும் 4 ரூபாய்க்கும்
கீழ் 2009-ல் பிட்காயின் விற்கப்பட்டது.இன்று படிப்படியாக கூடி
5.30 லட்சத்திற்கு ஒரு பிட்காயின் விற்கபடுகிறது.ஒருவர் அன்று நாற்பதாயிரம்
கொடுத்து 10,000 BTC வாங்கி வைத்திருந்தால் அவர்
இன்று 530 கோடிக்கு சொந்தகாரர்.ஐந்து வருடங்களுக்கு முன்பு
சிங்கப்பூரில் வைத்து எனது நீண்ட
நாள் நண்பர் ஒருவர் ஒரு
பிட்காயின் ரூபாய் 470 வைத்து ரூபாய் 47000 ற்கு
(சுமார் 1000 சிங்கப்பூர் டாலர்) 100 காயின் வாங்க வற்புறுத்தினார்.அவர் சட்டோஷி நாகமோட்டோ
என்று கூறியபோது நான் " நண்பா எனக்கு என்னமோ
ஹிரோஷிமா நாக்காசாகி ன்னு கேக்குது.ஜப்பான் அரசாங்கம்
அமெரிக்காவை பழிவாங்க பிட்காயினை அறிமுகப்படுத்தி அமெரிக்க டாலரை அழிக்க பாக்கிறான்.இது வெற்றி பெறாது"
என்று கூறினேன்.அதற்க்கு அவர் " ஜெனின்
,இப்போ என்னையே யோசிக்க வைத்து
விட்டாய்.நீ சொல்ற மாதிரி
இருக்குமோ" என்று அவரும் குழம்பி
விட்டார்.இப்படி முழுமையாக தெரியாமல்
நான் முடிவெடுத்ததால் எனக்கு நஷ்டம் சுமார்
5 கோடிக்கும்
மேல் .வெறும் 47000 முதலீட்டில் 5.30 கோடி 5 வருடத்தில் சாம்பாதிக்கும்
வாய்ப்பை எனது out of the box thinking அதிமேதாவித்தனம் கெடுத்ததோடு நண்பரையும் குழப்பிவிட்டது. இப்போது பிட்காயின் அசைக்கக்
முடியாத உயரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது.
பிட்காயினின்
வெற்றியே இது உலக முழுவதும்
பொதுவானது.வருங்கால உலக பணம் இதுதான்.
இந்த பணத்தை புதிதாக உருவாக்க
முடியாது.கள்ள நோட்டு போல
தயாரிக்க முடியாது. பணவீக்கத்தால் பாதிக்கப்படாது மாறாக மதிப்பு
கூடும் பணம்.மொத்தமே 2.1 கோடி
காய்ன் மட்டும் தான்.1.60 லட்சம்
புழக்கத்தில் உள்ளது.ஒரு பிட்காய்ன்
விலை இன்றைய மதிப்பில் 5.30 லட்சம்
ரூபாய்.மீதி இருக்கும் பிட்காயின்கள்
கொஞ்சம் கொஞ்சமாக mining மூலம் வெளி
வரும் .இறுதி பிட்காயின் 20140-ஆண்டு
வெளிவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இன்னும் சில ஆண்டுகளில்
1 முழு பிட்காயின் பெரும் பணக்காரர்களால் மட்டுமே
வாங்க முடியும் என்று virgin atlantic குரூப் தலைவர் ரிச்சர்ட்
ப்ரான்சன் போன்றோர் கணித்துள்ளனர்.வேண்டுமானால் பிட்காயினை பிரிந்து வாங்கிகொள்ளலாம். ஒரு பிட்காயின் சில
ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் மதிப்பை
கொண்டிரு க்கும் என பல
பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.மேலும் எந்த பொருளாதார
மந்த நிலையோ அல்லது சரிவோ
இதை பாதிக்காது காரணம் இது மக்களின்
பணம் .மக்களின் பணமே இதன் அடிப்படையான
மதிப்பு ஆதாரம்.பிட்காயின் முதல் பத்தியில்
உள்ள அனைத்து கேள்விகளுக்குமான ஒரே
பதில். உங்களை மேலும் வளமாக்கும்
ஒரு மாபெரும் வாய்ப்பு.பிட்காயின் உலக பொருளாதாரத்தின் எதிர்காலம்.
நன்றி....
[11:54 PM, 12/5/2017] +91 97512 11181: நாம் ஏன் பிட்காயின்
வைத்திருக்க வேண்டும்?
1916ம்
ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு
1 ரூபாயிக்கு 14 அமெரிக்க டாலராக இருந்த நிலையில்
1947ல் 1ரூபாயிக்கு 1டாலராக சரிந்தது. இப்போது
65ரூபாயிக்கு 1டாலராக மேலும் சரிந்துள்ளது.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளில்
பிட்காயினுடைய மதிப்பு அதிசயதக்க வகையில்
பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதாவது 2009ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட
போது 1பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயில்
₹0.04 பைசாவாகவும்,
2010ல்
₹ 4.65பைசாவாகவும்,
2011ல் ₹ 191,
2012ல்
₹ 630,
2013ல்
₹ 11,316,
2014ல்
₹ 19,330,
2015ல்
₹ 20,345,
2016ல்
₹ 45,400,
2017 மார்ச்ல்
₹ 70,000
2017 ஜூலையில் ₹1,25,000
2017 செப்டம்பரில்
₹2,50,000
2017 அக்டோபரில்
₹3,20,000
2017 நவம்பரில் ₹5,00,000 மதிப்பு உயர்ந்துள்ளது.
இது2018
ஜனவரியில்
₹ 6Lak முதல் ₹ 13Lakவரை,
2019 ஜனவரியில்
₹ 40Lak முதல்
to ₹ 65Lak வரை,
2020ல்
₹ 2cr முதல்
to ₹ 20cr வரை,
2026ல் ₹ 200கோடிக்கும் மேல் உயரும் என்று
உலகின் தலைசிறந்த பல பொருளாதார நிபுணர்கள்
கூறுகின்றனர்.
2009ம் வருடத்தில் ஒரு
பிட்காயின் 4 பைசா வீதம் ₹1000க்கு 25,000 பிட்காயின் வாங்கிய நபரின் இன்றைய
ரூபாய் மதிப்பு 25000×5,00,000= ₹1250 கோடியாக
இருக்கும்,
பிட் காயின் வாங்க
விற்க
தொடர்புகொள்ளவும்-9486603566
No comments:
Post a Comment