ராஜமௌலி பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியாவே வியக்கும் இயக்குனராகிவிட்டார். தற்போது எல்லோரின் எதிர்ப்பார்ப்பு ராஜமௌலி அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று தான்.
இந்நிலையில் இவர் அடுத்து ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரணுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், இப்படம் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
தற்போது ராஜமௌலி அதற்காக நாட்டின் பல இடங்களில் நடக்கும் பாக்ஸிங் போட்டிகள் குறித்து தெரிந்து வருகின்றாராம்.
No comments:
Post a Comment