Sunday, 17 December 2017

முதன் முறையாக தளபதி-62வில் விஜய் ஏற்கும் கதாபாத்திரம்- நம்பத்தகுந்த தகவல்








தளபதி விஜய் தற்போது முருகதாஸ் படத்திற்காக ரெடியாகி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதுவரை முருகதாஸ் திரைக்கதை அமைக்கும் பணியில் உள்ளார், இந்நிலையில் இப்படத்தில் கத்தி போலவே இரண்டு விஜய் நடிப்பார்கள் என கூறப்படுகின்றது.
அதிலும் ஒரு விஜய் உடல் ஊனமுற்றவராக நடிப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அப்படி இது நடந்தால் விஜய் தன் திரைப்பயணத்தில் இப்படி நடிப்பது இதுவே முதன்முறை.

No comments:

Post a Comment